இந்நிலையில், மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் சென்றபோதும் குழந்தையை பராமரிக்க வேண்டும் என்று அவற்றை தவிர்த்து வருகிறார் ஐஸ்வர்யாராய். இதற்கிடையே சினிமா சம்பந்தப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு விழாக்களிலும் தவறாமல் கலந்து கொண்டு தொடர்ந்து சினிமாவுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். ஐஸ்வர்யாராய்க்கும், அவரது மாமியார் ஜெயாபச்சனுக்குமிடையே அடிக்கடி குடும்பத்தில் புகைச்சல் ஏற்பட்டு வருவதாக அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணமும் உள்ளன.
இதையடுத்து, அபிசேக்பச்சனுக்கும், ஐஸ்வர்யாராய்க்குமிடையே தற்போது போர் வெடித்து அவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் இணையதளங்களில் செய்தி பரவியுள்ளது.இதனால், அபிஷேக்,ஐஸ்வர்யாராய் தம்பதியினர் பலத்த அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து கொஞ்சம் விட்டால் எங்களுக்கு விவாகரத்து வாங்கித்தந்து வேறு திருமணமும் செய்து வைத்து விடுவார்கள் போலிருக்கே என்று தனது டுவிட்டரில் வருத்தத்துடன் செய்தி வெளியிட்டுள்ளார் அபிசேக்பச்சன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே