பிரபாகரனும் அவசரகதியில் உதயநிதிக்காக பண்ணிய கதை ‘இது கதிர்வேலன் காதல்’. உதயநிதியின் கணக்குகள் பொய்யாகி கதிர்வேலனுக்கு வரவேற்பு கிடைக்காமல் போனது. இருந்தாலும் பிரபாகரனை வைத்து அடுத்த ஒரு படம் பண்ணலாம் என்று அதற்கு கதையை ரெடி பண்ணச் சொல்லிவிட்டு, ‘நண்பேண்டா’ வில் நடிக்க போய்விட்டார். உதயநிதிக்காக நான்கைந்து கதைகள் ரெடி பண்ணிக் கொடுத்தும் அது எதுவும் உதயநிதிக்கு திருப்தி தரவில்லை.
இதனால் வெறுத்துப்போன பிரபாரகன் உதயநிதியின் கதை இலாகாவிலிருந்து வெளியேறினார். உதயநிதிக்காக உருவாக்கிய கதையை வேறொரு நடிகரை வைத்து இயக்க இருக்கிறார். அனேகமாக அது ஜீவாவாக இருக்கலாம் என்கிறார்கள். அதனை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிப்பது உறுதியாகி இருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே