இவர்களுடன் தம்பி ராமய்யா, சென்றாயன், பேபியுவினா, சம்பத்ராம், காஜல் பசுபதி, பாடகர் பிரசன்னா, அஸ்வதிவர்ஷா நடித்திருக்கிறார். ஒரே ஒரு பாடல் கட்சியில் ரக்ஷனா மௌரியா நடித்திருக்கிறார்.படம் பற்றி இயக்குனர் பரதன் கூறுகையில்,அதிதி என்றால் சுத்தத் தமிழில் விருந்தினன் என்று பெயர்.
இளம் ஜோடிகளான நந்தா, அனன்யா வாழ்க்கையில அதிதியாக அதாவது அழையா விருந்தாளியாக நுழையும் நிகேஷ்ராம், அவர்களுக்கு என்ன மாதிரியான இடைஞ்சல்களைத் தருகிறான் என்பது கதை. ரசனை மிகு படமாக அதிதி உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னையிலேயே நடைபெற்று முடிந்திருக்கிறது. என்றார் பரதன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே