டோக்கியோ பற்றிய பிரிவில் உண்மையான ஜப்பானிய நடிகர்களையே நடிக்க வைத்துள்ளதாகவும், அங்குள்ள நாடகக் குழுவில் பயிற்சி பெற்றவர்கள் இவர்கள் என்றும் இயக்குனர் ஹரி ஷங்கர் கூறியுள்ளார். இவருடன் ‘அம்புலி’ புகழ் ஹரேஷ் நாரயணும் இணைந்து பணியாற்றுகின்றார்.
திரையில் 20 நிமிடம் தோன்றும் இந்தக் காட்சிகளில் இந்த நடிகர்கள் ஜப்பானிய மொழியில் பேசியுள்ளனர். ஜப்பானிய படங்களில் தோன்றும் திகில் காட்சிகள் பயத்தைத் தருவதுடன் உணர்ச்சிகரமாகவும் இருக்கும். அதனை அப்படியே படம் பிடிக்க விரும்பியதால் தமிழில் இந்த வரிகளை தமிழில் டப் செய்யவில்லை. ஆனால் தமிழ் ரசிகர்களின் வசதிக்காக தமிழில் பின்னணிக் குரல் கொடுத்துள்ளோம் என்று திரைப்படத் தயாரிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே