ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்தியது ராஜஸ்தான்!…

அகமதாபாத்:-ஐ.பி.எல் தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில் நேற்று ராஜஸ்தான் அணியும் டெல்லி அணியும் மோதின. பேட்டிங்கை தொடங்கிய ராஜஸ்தான் அணியின் நாயர் 19 ரன்னிலும் கூப்பர் 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய ரகானே 64 ரன்களும், சாம்சன் 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.கடைசியில் களமிறங்கிய பவுல்க்னெர் அதிரடியில் இறங்கினார். கடைசி ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி அணியை 200 ரன்களை கடக்க உதவினார்.

கடைசி பந்தில் பென் கட்டிங் ரன் அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 201 ரகன்கள் குவித்தது. பவுல்க்னெர் 8 பந்துகளில் 23 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணி தரப்பில் நதீப் 2 விக்கெட்டுகளும் தாஹிர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினாமான இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான பீட்டர்சன் 13 ரன்களிலும், அகர்வால் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் டெல்லி அணி தடுமாறியது.

இதனால் டெல்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிரடியாக விளையாடிய மனோஜ் திவாரி 61 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

RAJ – Inning

Batsman R B M 4s 6s S/R
Rahane A. b Nadeem S. 64 50 78 8 1 128.00
Nair K. lbw Nadeem S. 19 14 25 1 1 135.71
Cooper K. c Shukla R. b Duminy J. 32 16 21 2 3 200.00
Samson S. c Jadhav K. b Tahir I. 40 25 39 2 3 160.00
Binny S. st Karthik D. b Tahir I. 0 2 4 0 0 0
Cutting B. not out 8 6 17 0 1 133.33
Faulkner J. run out Shukla R. 23 8 14 0 3 287.50
Extras: (w 4, nb 1, lb 10) 15
Total: (20 overs) 201 (10.1 runs per over)
Bowler O M R W E/R
Duminy J. 2.6 0 25 1 9.62
Shukla R. 3.6 0 44 1 12.22
Kaul S. 2.6 0 34 0 13.08
Nadeem S. 3.6 0 35 2 9.72
Tahir I. 3.6 0 25 2 6.94
Tiwary M. 1.6 0 28 0 17.50

DEL – Inning

Batsman R B M 4s 6s S/R
Duminy J. c Nair K. b Tambe P. 8 8 9 0 1 100.00
Shukla R. c Smith S. b Cooper K. 14 12 16 2 0 116.67
Kaul S. not out 2 2 15 0 0 100.00
Nadeem S. b Cutting B. 1 4 7 0 0 25.00
Tahir I. b Binny S. 4 6 4 1 0 66.67
Tiwary M. not out 61 44 66 5 2 138.64
Pietersen K. b Bhatia R. 13 18 36 1 0 72.22
Agarwal M. c Smith S. b Faulkner J. 17 10 10 3 0 170.00
Karthik D. c Cutting B. b Kulkarni D. 3 8 12 0 0 37.50
Taylor R. c & b Bhatia R. 4 5 11 0 0 80.00
Jadhav K. run out Cutting B. 3 3 8 0 0 100.00
Extras: (w 6, lb 3) 9
Total: (20 overs) 139 (7.0 runs per over)
Bowler O M R W E/R
Cooper K. 2.6 0 19 1 7.31
Binny S. 1.6 0 14 1 8.75
Cutting B. 3.6 0 31 1 8.61
Faulkner J. 0.6 0 6 1 10.00
Kulkarni D. 3.6 0 24 1 6.67
Tambe P. 2.6 0 24 1 9.23
Bhatia R. 2.6 0 18 2 6.92

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago