கறுப்பு மற்றும் வெள்ளை நிற படங்கள் அனைத்தும் சூரிய வெளிச்சத்தில் படும்பொழுது நிறம் மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக வடிவமைப்பாளர்கள் மேற்கொண்டு உள்ள முயற்சியினால் இதுவரை 7 வடிவங்களில் ஆடைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. இந்த ஆடைகள் கடந்த 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற பீரீஸ் கலை திருவிழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
வருகிற மே 18ம் தேதி வரை லண்டன், நியூயார்க் மற்றும் டோக்கியோ ஆகிய நகரங்களில் தேர்வு செய்யப்பட்ட கடைகளில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்து கலை மற்றும் நாகரீக ஒருங்கிணைப்பு தலைவர் கூறும்போது, டி சர்ட் தொகுப்புகளை உருவாக்கி தரும்படி நிறுவனம் ஒன்று எங்களிடம் கேட்டது. அதன்படி அதற்கு தேவையான ஓவியர்களை கொண்டு படங்கள் உருவாகியுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே