ஐ.பி.எல்: மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா!…

கட்டாக்:-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு கட்டாக் மைதானத்தில் மும்பை இந்தியன்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் சந்தித்தன.முதலில் பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணி சுழற்பந்து வீச்சை சமாளித்து அதிரடி காட்ட முடியாமல் திணறியது. சுனில் நரினும், ஷகிப் அல்-ஹசனும் அந்த அணியின் பேட்ஸ்மேன்களை முடக்கினர். இதற்கு மத்தியில் கேப்டன் ரோகித் ஷர்மா (51 ரன், 45 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), அம்பத்தி ராயுடு (33 ரன், 27 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆகியோர் மட்டும் ஒரளவு தாக்குப்பிடித்து ஆடினர்.

20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பொல்லார்ட் 10 ரன்களுடன் (11 பந்து), ஆதித்ய தாரே 2 ரன்னுடனும் களத்தில் நின்றனர்.கொல்கத்தா தரப்பில் மோர்னே மோர்கல் 2 விக்கெட்டும், ஷகிப் அல்-ஹசன் (4 ஓவரில் 21 ரன்), சுனில் நரின் (4 ஓவரில் 18 ரன்) பியுஷ் சாவ்லா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.எளிய இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 142 ரன்கள் திரட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

தொடக்க ஆட்டக்காரர் உத்தப்பா 80 ரன்களும் (52 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் கம்பீர் 14 ரன்களும், மனிஷ் பாண்டே 14 ரன்களும், ஷகிப் அல்-ஹசன் 9 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். தனது 100-வது ஆட்டத்தில் விளையாடிய யூசுப் பதான் 20 ரன்களுடன் (13 பந்து, 3 பவுண்டரி) களத்தில் இருந்தார்.10வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தாவுக்கு இது 5வது வெற்றியாகும். அதே சமயம் 10வது போட்டியில் களம் கண்ட நடப்பு சாம்பியன் மும்பைக்கு இது 7வது தோல்வியாகும். இதன் மூலம் அந்த அணியின் பிளே-ஆப் சுற்று கனவு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது.

MUM – Inning

Batsman R B M 4s 6s S/R
Simmons L. b Al Hasan S. 12 14 24 2 0 85.71
Gautam C. c Yadav S. b Morkel M. 8 9 11 1 0 88.89
Rayudu A. c Yadav S. b Chawla P. 33 27 39 3 1 122.22
Sharma R. b Narine S. 51 45 63 4 2 113.33
Anderson C. c Chawla P. b Morkel M. 18 12 22 1 1 150.00
Pollard K. not out 10 11 34 0 0 90.91
Tare A. not out 2 3 19 0 0 66.67
Extras: (w 5, nb 1, lb 1) 7
Total: (20 overs) 141 (7.1 runs per over)
Bowler O M R W E/R
Morkel M. 3.6 0 35 2 9.72
Yadav U. 2.6 0 24 0 9.23
Al Hasan S. 3.6 0 21 1 5.83
Narine S. 3.6 0 18 1 5.00
Chawla P. 3.6 0 32 1 8.89
Pathan Y. 0.6 0 10 0 16.67

KOL – Inning

Batsman R B M 4s 6s S/R
Al Hasan S. c Rayudu A. b Malinga L. 9 8 13 1 0 112.50
Pathan Y. not out 20 13 26 3 0 153.85
Gambhir G. b Singh H. 14 18 34 1 0 77.78
Uthappa R. b Simmons L. 80 52 70 9 3 153.85
Pandey M. b Singh H. 14 21 27 0 0 66.67
ten Doeschate R. not out 0 0 4 0 0 0
Extras: (w 4, lb 1) 5
Total: (18.4 overs) 142 (7.6 runs per over)
Bowler O M R W E/R
Simmons L. 2.6 0 34 1 13.08
Pollard K. 0.6 0 7 0 11.67
Malinga L. 3.4 0 30 1 8.82
Bumrah J. 2.6 0 23 0 8.85
Singh H. 3.6 0 22 2 6.11
Ojha P. 3.6 0 25 0 6.94

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago