தான் கார் ஓட்டுவதை வீடியோவாக எடுத்த அந்தப் பெண் அதனைத் தனது கணவரின் மொபைல் போனுக்கு அனுப்பியிருந்தார்.அதனைப் பார்த்து வியக்கும் கணவர் தன்னைப் பாராட்டுவார் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் தன்னிடம் முன்கூட்டி இதுபற்றி ஏதும் தெரிவிக்காமல் தனது மனைவி செய்த செயல் அரசின் விதிமுறைகளை மீறுவதாக உள்ளதை அந்தக் கணவர் பெரிதாக எண்ணினார்.
இதன்விளைவாக தங்களது மணவாழ்வை முறித்துக்கொள்ளுவதாக தெரிவித்து தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளார். பெயர்கள் குறிப்பிடப்படாமல் வெளியாகியுள்ள இந்த செய்தி பெண்கள் இன்னமும் உலகளவில் பல இடங்களில் பிற்படுத்தப்பட்டு இருப்பதையே தெரிவிப்பதாக அமைந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே