எனவே தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு பயந்து ஆண்டு தோறும் பாகிஸ்தானில் இருந்து 5 ஆயிரம் இந்துக்கள் வெளியேறி வருகின்றனர். இந்த தகவலை ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் எம்.பி. ரமேஷ்குமார் வாங்வானி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.மேலும் அவர் கூறியதாவது:–
இந்துக்களை தீவிரவாதிகள் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். சிந்து மாகாணத்தில் கடந்த 2 மாதத்தில் மட்டும் 6 சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை என இந்துக்கள் அஞ்சுகின்றனர். எனவே, இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு சென்று தஞ்சம் அடைகின்றனர் என குற்றம் சாட்டினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே