நடிகை நமீதா பிளஸ் 2 தேர்வில் வெற்றி!…

கேரளா:-மலையாள சினிமா நடிகை நமீதா. இந்த வருடம் பிளஸ் 2 தேர்வு எழுதி இருந்தார். திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்த நடிகை நமீதா பிளஸ் 2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் ‘ஏ பிளஸ்’ தகுதியுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவர் கடந்த வருடம் பிளஸ் 1 தேர்விலும் அதிக மார்க் எடுத்து இருந்தார். பிரபல மலையாள டைரக்டர் சத்யன் அந்திகாடு டைரக்ஷனில் முதன் முதலாக சினிமா உலகில் காலடி எடுத்து வைத்த நடிகை நமீதா, நடிகர்கள் திலீப், குஞ்சாகோபன் ஆகியோர் படங்களிலும் நடித்துள்ளார்.பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றது பற்றி நடிகை நமீதா கூறும்போது, பிளஸ் 2 தேர்வில் இவ்வளவு மார்க் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. தொடர்ந்து பி.ஏ. படிக்க விரும்புகிறேன்.என கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago