முதல்கட்டமாக தனது வழக்கமான சால்ட அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடித்த அஜித் அதே படத்தில் நடிக்கும் இன்னொரு இளவட்ட கெட்டப்பில் நடிக்கப்போகிறாராம். அதனால் செட் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் இந்த இடைவெளியில் தனது யூத் கெட்டப் சம்பந்தமான ரிகர்சலில் ஈடுபட்டிருக்கிறார்.
மேலும் வருகிற 14ம் தேதி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை மீண்டும் தொடங்கயிருப்பதாக தெரிவித்திருக்கும் கெளதம்மேனன் இந்த படத்தைப் பொறுத்தவரை வெளிநாடுகளுக்கு செல்லப்போவதில்லையாம். வசன காட்சிகள் மட்டுமின்றி சண்டை, பாடல் காட்சிகள் என அனைத்தையும் சென்னையிலேயே செட் போட்டு முடித்து விடவும் திட்டமிட்டுள்ளாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே