தொடர்ந்து கவுதம் மேனன், அஜித் பட ஷூட்டிங்கில் பங்கேற்க வந்தார். கடந்த 3 நாட்களாக பட குழுவில் பலருக்கு ஓய்வு தரப்பட்டிருந்தாலும் கேமராமேன் மற்றும் இரண்டொரு லைட்மேன் ஆகியோருடன் ரகசிய இடத்துக்கு கவுதம் மேனன் சென்றார்.
அங்கு அஜித்,அனுஷ்கா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.
ரகசியமாக ஷூட்டிங் நடந்ததற்கு காரணம் கதையின் முக்கிய காட்சி படமாக்கப்பட்டதுதான் என்று ஒரு தரப்பு சொன்னாலும் அஜித்,அனுஷ்கா இருவரின் நெருக்கமான காட்சியை படமாக்கவே குறைந்த எண்ணிக்கையில் படக்குழுவினருடன் ஷூட்டிங் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே