இதில் முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட இங்கிலாந்து வீரர் லிவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) முதலிடத்தை பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 41 நிமிடம் 05.155 வினாடிகளில் எட்டினார். இந்த சீசனில் அவர் தொடர்ச்சியாக பதிவு செய்த 4வது வெற்றி இதுவாகும்.முதலிடம் பிடித்ததால் 25 புள்ளிகளை தட்டிச் சென்றார். அதே சமயம் தொடர்ந்து 4வது முறையாக ஜெர்மனியின் நிகோ ராஸ்பர்க் (மெர்சிடஸ் அணி) 2வதாக வந்தார். ஹாமில்டனை விட வெறும் 0.6 வினாடி மட்டுமே பின்தங்கிய அவருக்கு 18 புள்ளிகள் கிடைத்தன.
ஆஸ்திரேலியாவின் டேனியல் ரிச்சியார்டோ 3வதாகவும், 4 முறை சாம்பியனான ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 4வதாகவும் வந்தனர். இந்திய தொழிலதிபர்களுக்கு சொந்தமான போர்ஸ் இந்தியா அணியைச் சேர்ந்த செர்ஜி பெரேஸ் (மெக்சிகோ) 9வது இடத்தையும், நிகோ ஹல்கென்பர்க் (ஜெர்மனி) 10வது இடத்தையும் பெற்றனர்.இதுவரை நடந்த 5 சுற்று முடிவில் ஹாமில்டன் 100 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே