அந்த பட்டியலில் இப்போது புறம்போக்கு படத்தில் ஆர்யாவுடன் நடித்து வரும் நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவும் இடம்பிடித்துள்ளார். ஆர்யா இந்த மாதிரி விருந்து உபசரிப்பு நடத்தாமல் விட மாட்டார் என்றபோதிலும், பல நாட்களாக அதற்கு டிமிக்கி கொடுத்திருக்கிறார் கார்த்திகா. ஒரு நாள் மதியம் படப்பிடிப்பு பேக் அப் ஆனதால், இதுதான் சமயம் என்று தனது காரில் அவரை வலுக்கட்டாயமாக உட்கார வைத்து தனது பிரியாணி கடைக்கு சென்று மணக்க மணக்க விருந்து கொடுத்திருக்கிறார்.
அதோடு நில்லாமல், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த கார்த்திகாவின் அம்மா ராதாவிற்கும் பிரியாணி பார்சல் கொடுத்து அனுப்பி கார்த்திகா மட்டுமின்றி அவரது அம்மாவின் மனசிலும் இடம்பிடித்து விட்டாராம் ஆர்யா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே