இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இரு நாளில் சென்றடைய முடியும். சீனாவின் வடகிழக்கு பகுதியிலிருந்து மணிக்கு 217 மைல் வேகத்தில் செல்லும் அந்த ரெயில் சைபீரியா வழியாக ரஷ்யாவுக்குள் சென்று பின் அலாஸ்காவை கடல் வழியாக இணைக்கும் பெரிங் ஜலசந்திக்குள் நுழையும். கடலுக்கடியில் 125 மைல் சுரங்கப்பாதை வழியாக பெரிங் ஜலசந்தியை கடந்து அந்த ரெயில் அலாஸ்காவை சென்றடையும். பின்னர் மீண்டும் தரை வழியாக அலாஸ்காவிலிருந்து கனடா சென்று பின் அங்கிருந்து அமெரிக்கா செல்லும் வகையில் ரெயில் பாதை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு அமெரிக்கா, கனடா மற்றும் ரஷியா ஆகிய அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளனவா என தெரியவில்லை. வான் வழியாக செல்லும் திட்டத்திற்கு பதிலாக இந்த திட்டம் மூலம் தரை வழியாகவே சென்றடையலாம் என்ற சிறப்பம்சம் கொண்ட திட்டமாக இது இருக்கும் என பொறியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே