இந்நிலையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து சங்கீதா பிஜ்லானி மீண்டும் சினிமாவில் நடிக்கிறார்.‘ஷாப்’ என்ற படத்தில் நடிகர் சல்மான்கானுடன் சேர்ந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த ஆண்டு மும்பையில் அனிதா டோங்கிரி நடத்திய பேஷன் ஷோவுக்கு நடிகை சங்கீதா பிஜ்லானி வந்திருந்தார். அப்போது அவரை படத்தயாரிப்பாளர் ஓனிர் சந்தித்து மீண்டும் சினிமாவில் நடிக்கிறீர்களா.என்று கேட்டார். அதற்கு சம்மதிக்கவே உடனே சங்கீதாவை தனது புதுப்படத்துக்கு ஒப்பந்தம் செய்து விட்டார்.
மீண்டும் நடிப்பது பற்றி சங்கீதா பிஜ்லானி கூறுகையில், 20 ஆண்டுகள் கழித்து சினிமாவுக்கு வந்தாலும் ஏற்கனவே நடித்த அனுபவம் இருக்கிறது, என்றாலும் ஒரு புதுமுகமாக கேமரா முன் நிற்பதாக உணர்கிறேன். மீண்டும் நடிப்பதை சந்தோஷமாக உணர்கிறேன். நான் மிதுன் சக்கரவர்த்தியுடன் ஜோடியாக பல படங்களில் நடித்து இருக்கிறேன். தற்போது படத்தில் நடிக்கும் சல்மான்கானுடன் இதற்கு முன்பு எனக்கு எந்த தொடர்பும் இல்லை கதைக்கு ஏற்றபடி நடிக்கிறேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே