பின்னர் 5வது விக்கெட்டுக்கு சாகா களமிறங்கினார். ஆட்டத்தின் 16வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ஹர்சால் படேல் வீசினார். அந்த ஓவரில் இரண்டாவது பந்தில் மில்லர் அடித்த பந்து மைதானத்தின் கூரை மீது சென்று விழுந்து சிக்சர் ஆனது. அந்த ஓவரில் மட்டும் பஞ்சாப் அணி 26 ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடி வந்த மில்லர் 29 பந்துகளில் 66 ரன்களை குவித்து அவுட்டானார். சிறிது நேரத்தில் சாகா 17 ரன்களிலும், படேல் 2 ரன்களிலும், சிவம் சர்மா 4 ரன்களிலும் அவுட்டானார்கள். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஜான்சன் 16 ரன்களிலும், பாலாஜி 1 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
பின்னர் பெங்களூர் அணி வெற்றிக்கு 199 ரன்கள் தேவை என்ற கடினமான இலக்கை நோக்கி தனது பேட்டிங்கை துவக்கியது. அந்த அணியின் துவக்க வீரர்களாக கெய்ல்லும், பார்த்தீவ் படேலும் களமிறங்கினர். அந்த அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் 3வது ஓவரில் கெய்ல் 4 ரன்னிலும், கோலி டக் அவுட்டாகியும் சந்தீப் சர்மா பந்துவீச்சில் வெளியேறினார்கள். 6வது ஓவரில் 13 ரன்கள் எடுத்திருந்த பார்த்தீவ் படேலும் சந்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ராணா 18 ரன்களில் அவுட்டானார். அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான டி வில்லியர்ஸ் 26 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து வீழ்ந்து கொண்டேயிருந்ததாலும், வெற்றிக்கு தேவையான ரன் ரேட் அதிகரித்ததாலும் பின்னர் களமிறங்கிய யுவராஜ் 3 ரன்னிலும், மார்க்கெல் 16 ரன்னிலும், ஸ்டார்க் 29 ரன்னிலும், ஹர்ஷல் படேல் 6 ரன்னிலும் அடித்து ஆட முற்பட்டு தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் பெங்களூர் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. அந்த அணியின் ஆரோனும், சாகலும் முறையே 17 மற்றும் 1 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். முடிவில் 32 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
சந்தீப் ஷர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
KIN – Inning
Batsman R B M 4s 6s S/R
Sehwag V. c Kohli V. b Chahal Y. 30 24 40 5 0 125.00
Singh M. c Morkel A. b Patel H. 21 15 33 2 0 140.00
Maxwell G. c Starc M. b Chahal Y. 25 11 15 2 2 227.27
Miller D. A. c Chahal Y. b Aaron V. 66 29 47 8 3 227.59
Bailey G. c Patel P. b Morkel A. 1 7 14 0 0 14.29
Saha W. c de Villiers A. b Patel H. 17 17 33 0 1 100.00
Johnson M. not out 16 12 19 1 1 133.33
Patel A. b Starc M. 2 3 7 0 0 66.67
Sharma Sh. b Starc M. 4 2 2 1 0 200.00
Balaji L. not out 1 1 2 0 0 100.00
Extras: (w 11, nb 2, lb 2) 15
Total: (20 overs) 198 (9.9 runs per over)
Bowler O M R W E/R
Starc M. 3.6 0 44 2 12.22
Morkel A. 3.6 0 20 1 5.56
Aaron V. 3.6 0 35 1 9.72
Patel H. 2.6 0 56 2 21.54
Chahal Y. 3.6 0 23 2 6.39
Singh Y. 0.6 0 19 0 31.67
BAN -Inning
Batsman R B M 4s 6s S/R
Starc M. c Miller D. A. b Balaji L. 29 23 37 4 0 126.09
Morkel A. c Bailey G. b Sharma Sh. 16 8 8 0 2 200.00
Aaron V. not out 17 11 16 1 1 154.55
Patel H. c Saha W. b Johnson M. 6 3 5 1 0 200.00
Chahal Y. not out 1 1 5 0 0 100.00
Singh Y. c Sehwag V. b Sharma Sh. 3 11 11 0 0 27.27
Gayle C. c Saha W. b Sharma Sa. 4 7 10 1 0 57.14
Patel P. c Singh M. b Sharma Sa. 13 14 28 3 0 92.86
Kohli V. c Saha W. b Sharma Sa. 0 1 5 0 0 0
Rana S. b Patel A. 18 16 19 2 1 112.50
de Villiers A. c Patel A. b Balaji L. 53 26 46 1 5 203.85
Extras: (w 4, nb 1, lb 1) 6
Total: (20 overs) 166 (8.3 runs per over)
Bowler O M R W E/R
Maxwell G. 0.6 0 24 0 40.00
Johnson M. 3.6 0 25 1 6.94
Patel A. 3.6 0 22 1 6.11
Sharma Sh. 3.6 0 26 2 7.22
Balaji L. 2.6 0 43 2 16.54
Sharma Sa. 3.6 0 25 3 6.94
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே