பின்னர் களமிறங்கிய வீரர்களில் ராகுல் 18 ரன்களும், ஓஜா 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின் களமிறங்கிய வார்னரும், ஹென்ரிக்கசும் பேட்டிங்கில் சொதப்பி முறையே 6 மற்றும் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். 7வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆல் ரவுண்டர் பதான் 21 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த அணியின் கடைசி வரிசை ஆட்டக்காரர்களான சர்மா, ஸ்டெய்ன், மிஷ்ரா ஆகியோரும் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் சன் ரைசர்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது.
தனது இன்னிங்சை துவக்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்களாக ரகானேவும், நாயரும் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரின் 3வது பந்தில் ரகானே டக் அவுட்டாகி வெளியேறினார். நாயர் தன் பங்குக்கு 12 ரன்களில் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய அனைவரும் பேட்டிங்கில் செமத்தியாக சொதப்பினர். அந்த அணியின் சாம்சன், வாட்சன், பின்னி, ஸ்மித் ஆகியோர் முறையே 16, 11, 12, 22 ஆகிய ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கடை நிலை ஆட்டக்காரர்களான பாட்டியா, பால்க்னர், ரிச்சர்ட்சன் மற்றும் தம்பே ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.
குல்கர்னி 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சன் ரைசர்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் 4 ஓவரில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
HYD – Inning
Batsman R B M 4s 6s S/R
Dhawan S. b Watson S. 33 20 19 7 0 165.00
Finch A. c Rahane A. b Bhatia R. 9 10 32 1 0 90.00
Rahul L. b Bhatia R. 18 18 23 2 0 100.00
Ojha N. b Bhatia R. 17 19 26 1 0 89.47
Warner D. st Samson S. b Tambe P. 6 7 11 0 0 85.71
Henriques M. c Rahane A. b Watson S. 9 13 21 1 0 69.23
Pathan I. not out 21 21 52 2 0 100.00
Sharma K. c Samson S. b Watson S. 0 1 1 0 0 0
Steyn D. run out Samson S. 9 8 17 1 0 112.50
Mishra A. run out Samson S. 0 2 2 0 0 0
Kumar B. not out 0 1 16 0 0 0
Extras: (w 2, b 5, lb 5) 12
Total: (20 overs) 134 (6.7 runs per over)
Bowler O M R W E/R
Richardson K. 3.6 0 28 0 7.78
Kulkarni D. 1.6 0 19 0 11.88
Watson S. 1.6 0 13 3 8.13
Faulkner J. 3.6 0 20 0 5.56
Bhatia R. 3.6 0 23 3 6.39
Tambe P. 3.6 0 21 1 5.83
RAJ – Inning
Batsman R B M 4s 6s S/R
Richardson K. c & b Kumar B. 1 2 5 0 0 50.00
Kulkarni D. not out 7 6 11 1 0 116.67
Watson S. c Ojha N. b Henriques M. 11 10 14 1 0 110.00
Faulkner J. c Finch A. b Kumar B. 4 6 8 0 0 66.67
Bhatia R. c Warner D. b Kumar B. 4 8 20 0 0 50.00
Tambe P. c Steyn D. b Pathan I. 3 7 8 0 0 42.86
Rahane A. c Warner D. b Kumar B. 0 3 1 0 0 0
Nair K. c Ojha N. b Steyn D. 12 9 18 3 0 133.33
Samson S. b Sharma K. 16 16 27 1 1 100.00
Binny S. run out Warner D. 12 19 35 0 0 63.16
Smith S. c Pathan I. b Steyn D. 22 33 41 0 0 66.67
Extras: (w 5, b 4, lb 1) 10
Total: (19.5 overs) 102 (5.1 runs per over)
Bowler O M R W E/R
Henriques M. 1.6 0 11 1 6.88
Pathan I. 1.5 0 8 1 5.33
Sharma K. 3.6 0 20 1 5.56
Steyn D. 3.6 0 31 2 8.61
Mishra A. 3.6 0 13 0 3.61
Kumar B. 3.6 0 14 4 3.89
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே