அவரிடம் நீதிபதி அளித்த 1,718 கேள்விகளுக்கான பதிலை எழுத்துப் பூர்வமாகவும், வாய் மொழியாகவும் ஆ.ராசா தெரிவித்தார்.கனிமொழி எம்.பி.யிடமும் 1,718 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. அதற்கான எழுத்துப்பூர்வமான பதிலை இன்று கோர்ட்டில் வாக்கு மூலமாக பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதற்காக கனிமொழி எம்.பி. இன்று டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அப்போது அவரது பதில் அடங்கிய எழுத்துப்பூர்வ வாக்குமூலத்தை பென் டிரைவ்ல் பதிவு செய்து கோர்ட்டில் ஒப்படைத்தார். நீதிபதி ஓ.பி. வானதி முன்பு அது பதிவு செய்யப்பட்டது.கலைஞர் தொலைக் காட்சியின் முன்னாள் இயக்குனர் சரத்குமார் ரெட்டியும் தனது வாக்கு மூலத்தை இன்று பதிவு செய்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே