இந்த டீஸரில் மிகவும் கவர்ச்சியான உடையணிந்து நடந்து வரும் சன்னிலியோன், இரண்டு உரித்த வாழைப்பழங்களை கையில் வைத்துக்கொண்டு “சம்பல் கே ராகியே ஆப் மே கேலே கியுன்கி ஆ ராகே ஹை லைலா லேலே என்ற வசனத்தை இந்தியில் பேசி உள்ளார். இதற்கு உங்கள் வாழைப்பழங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் லைலா லேலே வருகிறாள்” என்று அர்த்தமாம்.
பாலிவுட் ரசிகர்களால் அமோக ஆதரவு பெற்ற இந்த டீஸர், ஒருசில அமைப்புகளால் கடும் கண்டனத்தையும் பெற்றுள்ளது. மும்பையில் உள்ள பெண்கள் அமைப்பு ஒன்று இந்த வசனங்கள் மிகவும் ஆபாசமாக இருப்பதாகவும்,இரட்டை அர்த்தம் தருவதாகவும் கூறி இந்த டீஸரை தடைசெய்ய வேண்டும் என்றும் மும்பை தெருக்களில் கண்டன போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே