பிராணிகள் நல அமைப்பின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும் ஜல்லிக்கட்டு தமிழகர்களின் பாரம்பரிய விளையாட்டு என்பதால் அதை நடத்தலாம் என்ற தமிழக அரசின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு காளைகள் துன்புறுத்தல் இல்லை என்ற வாதமும் நிராகரிக்கப்பட்டது.
தமிழக அரசு மட்டுமின்றி பல்வேறு கட்சிகளும் ஜல்லிகட்டுக்கு ஆதரவு அளித்து வருகிறது. உச்சநீதிமன்றம் தீர்ப்பால் ஜல்லிக்கட்டு போட்டிகளை இனி நடத்த வாய்ப்பில்லை என தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே