நேற்று குமரி கடல் அருகே நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை நிலவரப்படி தெற்கு கேரளம் மற்றும் அதையொட்டியுள்ள பகுதியில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிக்கிறது.இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக பாபநாசம் 30 செ.மீ., மணிமுத்தாறு 27. செ.மீ., அம்பாசமுத்திரம் 23 செ.மீ., நாங்குநேரி 17.செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு உள்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் கனமழையோ, மிக கனமழைக்கோ வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு உள்மாவட்டங்களில் கன மழை மற்றும் மிகக் கனமழை பெய்யக்கூடும்.வருகிற வெள்ளிக் கிழமை வரை பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.இவ்வாறு ரமணன் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே