பல்வேறு விளையாட்டுகள் தொடர்பான பயிற்சி மையங்களுடன் அமைந்துள்ள இந்த அரங்கத்தில் ஒரே நேரத்தில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அமர்ந்து போட்டிகளை கண்டுகளிக்கலாம்.திறப்பு விழாவின் போது வண்ணமயமான லேசர் ஜாலக் காட்சிகள் நிகழ்த்தப்பட்டன. ஒளி உமிழும் கால்பந்துடன் அந்தரத்தில் பறந்து சாகசம் காட்டிய சிறுவன், அந்த கால்பந்தை மன்னர் அப்துல்லாவிடம் வழங்கி வாழ்த்து பெற்றான்.
இந்த புதிய அரங்கின் முதல் போட்டியாக மன்னர் அப்துல்லாவின் பெயரில் ஜெட்டா-ரியாத் அணிகள் மோதும் அப்துல்லா கோப்பை கால்பந்து போட்டி விரைவில் நடைபெற உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே