ஆனால் அதே சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த நீ வருவாய் என, உன்னைக்கொடு என்னைத்தருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ள அஜித், சமீபகாலமாக அவர்கள் பேனரில் எந்த படத்திலும நடிக்கவில்லை. அதனால் விரைவில் அஜித்தை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை எங்களது சூப்பர் குட் பிலிம்சுக்கு உள்ளது என்று நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், எங்கள் நிறுவனத்தில் படம் பண்ணுவதற்காக டைரக்டர்கள் கதை சொன்னதும், அந்த கதையில் யாரை நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று பரிசீலனை செய்த பிறகே சம்பந்தப்பட்ட நடிகர்களை அணுகுவோம். அந்த வகையில், எங்களிடம் வரும் கதையில் அஜித்துக்கு பொருத்தமான கதை வருகிறபோது கண்டிப்பாக அவரை வைத்து மீண்டும் எங்கள் நிறுவனம் படம் தயாரிக்கும் அந்த படம் பிரமாண்டமானதாகவும் இருக்கும் என்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே