இந்த விபரம் லண்டன் மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விற்பனையையடுத்து, பிரபல செல்வந்தர்கள் வசிக்கும் இப்பகுதியில் உள்ள நிலம் மற்றும் வீடுகளின் விலை தாறுமாறாக உயரக்கூடும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இதன் மூலம் அப்பகுதியின் நில மதிப்பு சதுரடிக்கு சுமார் 10 ஆயிரம் பவுண்டுகள் வரை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து பிளாட்டை வாங்கியது யார்.என்ற விபரம் ஏதும் வெளியிடப்படவில்லை.அவர் ரஷ்யா அல்லது உக்ரைன் நாட்டை சேர்ந்தவராக இருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே