சித்தார்த்துக்காக குத்தாட்டம் ஆடிய லட்சுமிமேனன்!…

சென்னை:-நடிகை லட்சுமிமேனன் உதட்டு முத்தக்காட்சி, கவர்ச்சி நடனம் என்று படத்துக்குப்படம் ரகளை செய்யத் தொடங்கியிருக்கிறார்.விஷால் படத்துக்கு மட்டும் இத்தனை சலுகையா என்று கேட்ட ஹீரோக்களிடம் உங்களுடன் நான் நடிக்கும்போது அந்த கதைக்கு முத்தக்காட்சி அவசியம் என்று உங்கள் பட டைரக்டர் சொன்னாலும் நடிக்க தயாராக இருக்கிறேன்.

எனக்கு நீங்களும் ஒன்றுதான், விஷாலும் ஒன்றுதான் என்று வெளிப்படுத்தியிருக்கிறார் லட்சுமிமேனன்.அதன்பிறகு சில ஹீரோக்கள் லட்சுமிமேனனுடன் உதட்டு முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்பதற்காக தங்களிடம் கதை சொல்லியிருக்கும் டைரக்டர்களிடம் கதைக்கு அவசியம் என்பது போன்று ஒரு முத்தக்காட்சியையும் சொருகி விடுங்கள் என்று கூறி வருகின்றனர்.இந்நிலையில், பாண்டியநாடு படத்தில் ‘பை பை பை’ பாடலுக்கு குத்தாட்டம் போன்று நடனமாடிய லட்சுமிமேனன், தற்போது சித்தார்த்துடன் நடித்துள்ள ஜிகர்தண்டா படத்தில் ஒரு பாடலுக்கு நறுக் ஆட்டம் போட்டிருக்கிறாராம்.

முதலில் அப்படி ஆடுவதற்கு தயங்கிய லட்சுமிமேனனிடம் சித்தார்த் சென்று பேச்சுவார்த்தை நடத்தினாராம். அதையடுத்து, எனது பேவரிட் ஹீரோ சித்தார்த். அவர் கேட்கிறபோது நான் மாட்டேன்னு சொல்ல முடியுமா.என கூறி குத்தாட்டம் போட தயாராகி வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago