இதுவரை இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக மோஷன் கேப்சர்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய படமாக்கிய சௌந்தர்யாவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் என்.டி. டிவி இந்த வருடத்திற்கான சிறந்த தொழில்நுட்ப பனோரமா விருதுக்கு சௌந்தர்யாவை தேர்வு செய்துள்ளது. இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.
இதில் சௌந்தர்யாவுடன் அவரது அம்மாவான லதா ரஜினிகாந்தும் கலந்து கொண்டார்கள். சௌந்தர்யாவுக்கு பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் விருது வழங்கி கௌரவித்தார்.
‘கோச்சடையான்’ படம் வெளியாவதற்கு முன்பே விருது வாங்கியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே