ஐ.பி.எல்:மும்பையை வீழ்த்தியது ஐதராபாத்!…

துபாய்:-7வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதற்கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது.துபாயில் நடந்த 20வது லீக் ஆட்டத்தில் ரோகித் ஷர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், ஷிகர் தவான் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச தீர்மானித்தார். இதன்படி ஐதரபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதன்படி ஐதரபாத் அணி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. அந்த அணியில் வார்னர் அதிகபட்சமாக 65 ரன்கள் குவித்தார்.

பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. இந்த ஆட்டத்தின் மூலம் ஐதராபாத் அணி 2வது முறையாக வெற்றியை கைப்பற்றியது.

HYD – Inning

Batsman R B M 4s 6s S/R
Finch A. c Dunk B. b Khan Z. 16 15 23 3 0 106.67
Dhawan S. c Singh H. b Khan Z. 6 6 12 1 0 100.00
Rahul L. c Gautam C. b Malinga L. 46 40 87 3 0 115.00
Warner D. c Gautam C. b Anderson C. 65 51 69 1 4 127.45
Sammy D. c Pollard K. b Anderson C. 10 4 3 1 1 250.00
Ojha N. not out 10 4 26 2 0 250.00
Pathan I. not out 1 1 22 0 0 100.00
Extras: (w 12, nb 1, lb 5) 18
Total: (20 overs) 172 (8.6 runs per over)
Bowler O M R W E/R
Khan Z. 3.6 0 26 2 7.22
Malinga L. 3.6 0 28 1 7.78
Ojha P. 2.6 0 43 0 16.54
Singh H. 3.6 0 16 0 4.44
Pollard K. 3.6 0 36 0 10.00
Anderson C. 0.6 0 18 2 30.00

MUM – Inning

Batsman R B M 4s 6s S/R
Khan Z. not out 1 2 6 0 0 50.00
Singh H. c Dhawan S. b Kumar B. 1 3 6 0 0 33.33
Pollard K. b Pathan I. 78 48 70 3 6 162.50
Anderson C. c Ojha N. b Steyn D. 1 8 4 0 0 12.50
Dunk B. b Sammy D. 20 17 21 4 0 117.65
Sharma R. b Kumar B. 1 5 2 0 0 20.00
Rayudu A. c Warner D. b Pathan I. 35 27 59 5 0 129.63
Tare A. c Ojha N. b Steyn D. 7 5 15 1 0 140.00
Gautam C. not out 4 5 11 1 0 80.00
Extras: (w 6, b 2, lb 1) 9
Total: (20 overs) 157 (7.9 runs per over)
Bowler O M R W E/R
Sammy D. 1.6 0 20 1 12.50
Pathan I. 1.6 0 10 2 6.25
Steyn D. 3.6 0 20 2 5.56
Kumar B. 3.6 0 17 2 4.72
Sharma K. 3.6 0 33 0 9.17
Mishra A. 3.6 0 54 0 15.00

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago