ஐ.பி.எல்: பஞ்சாப் அணி தொடந்து 5வது வெற்றி!…

துபாய்:-ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 18வது ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.முதலில் ஆடிய பெங்களூர் அணிக்கு, பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் கடும் சவால் அளித்தனர். குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சந்தீப் சர்மாவின் மிரட்டல் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.

துவக்க வீரர் கெய்ல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் கோலி 4 ரன்களில் விக்கெட்டை இழந்து ரசிகர்களை ஏமாற்றினார். நெருக்கடியான நேரத்தில் கைகொடுத்த யுவராஜ் சிங் 32 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 35 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார்.இதேபோல் டிவில்லியர்ஸ் 17 ரன்களும், மோர்கல் 15 ரன்களும் சேர்க்க, பெங்களூர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர் முடிவில் 124 ரன்கள் சேர்த்தது.

125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சேவாக் 32 ரன்னிலும் புஜாரா 10 ரன்னிலும் சஹா 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் அடுத்தடுத்த இடைவெளியில் அந்த அணியின் விக்கெட்டுகள் விழுந்தன. மிகுந்த எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 6 ரன்னிலும் டேவிட் மில்லர் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 18.5 ஓவர்கள் முடிவில் அந்த அணி 127 ரன்கள் குவித்தது.
இந்த ஆட்டத்தின் மூலம் பஞ்சாப் 5வது முறையாக வெற்றியை கைப்பற்றியது.

BAN – Inning

Batsman R B M 4s 6s S/R
Gayle C. b Sharma S. 20 7 5 2 2 285.71
Patel P. c Saha W. b Sharma S. 2 7 18 0 0 28.57
Kohli V. lbw Sharma S. 4 2 3 1 0 200.00
Takawale Y. c Saha W. b Johnson M. 0 7 7 0 0 0
de Villiers A. c Maxwell G. b Dhawan R. 17 15 31 2 0 113.33
Singh Y. c Miller D. A. b Dhawan R. 35 32 49 3 1 109.38
Morkel A. b Balaji L. 15 14 15 0 1 107.14
Starc M. b Johnson M. 8 17 27 0 0 47.06
Aaron V. not out 11 15 28 0 0 73.33
Dinda A. not out 2 5 7 0 0 40.00
Extras: (nb 1, lb 9) 10
Total: (20 overs) 124 (6.2 runs per over)
Bowler O M R W E/R
Maxwell G. 2.6 0 39 0 15.00
Sharma S. 2.6 1 15 3 5.77
Johnson M. 3.6 0 19 2 5.28
Balaji L. 3.6 0 17 1 4.72
Patel A. 1.6 0 11 0 6.88
Dhawan R. 3.6 0 14 2 3.89

KIN – Inning

Batsman R B M 4s 6s S/R
Maxwell G. c Starc M. b Aaron V. 6 6 8 0 0 100.00
Dhawan R. not out 23 22 34 3 0 104.55
Pujara C. c Patel P. b Dinda A. 10 18 20 1 0 55.56
Sehwag V. c Patel P. b Chahal Y. 32 26 66 4 0 123.08
Saha W. c Starc M. b Aaron V. 2 6 7 0 0 33.33
Miller D. A. c Patel P. b Chahal Y. 26 20 28 4 0 130.00
Bailey G. not out 16 16 37 1 0 100.00
Extras: (w 7, nb 1, lb 4) 12
Total: (18.5 overs) 127 (6.7 runs per over)
Bowler O M R W E/R
Singh Y. 1.6 0 13 0 8.13
Morkel A. 1.6 0 24 0 15.00
Starc M. 3.6 0 15 0 4.17
Aaron V. 3.5 0 29 2 8.29
Dinda A. 2.6 0 19 1 7.31
Chahal Y. 3.6 0 23 2 6.39

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago