ஜூன் 7ம் தேதி கொச்சியில் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாகவும், 12ம் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது என்றும் செய்திகள் வந்தன. ஆனால் விஜய் கூறும் போது, அமலாபால் படங்களில் பிசியாக நடிக்கிறார். எனக்கு ‘சைவம்’ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டி உள்ளது. இதெல்லாம் முடிந்த பிறகு எங்கள் திருமணம் நடக்கும் என்றார்.
அமலாபால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். விஜய் இந்து மதத்தை சேர்ந்தவர். இந்நிலையில் விஜய்யை கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி அமலாபாலும், அவரது பெற்றோரும் வற்புறுத்துவதாக செய்திகள் வந்தன.இது குறித்து விஜய்யிடம் கேட்டபோது எந்த ஆதாரமும் இல்லாம் இந்த செய்தி பரவி உள்ளது.என் மதத்தில் இருந்து வேறு மதத்துக்கு நான் மாற மாட்டேன் என கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே