ஐ.பி.எல்: ஐதராபாத் அணியை வென்றது சென்னை!…

ஷார்ஜா:-ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 17வது ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து அந்த அணியின் தொடக்க வீரர்களான பிஞ்ச் (44), தவான் (7) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வார்னர் (0), ராகுல் (25) மற்றும் வேணுகோபால் ராவ் (13) ஆகிய ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சமி (23) மற்றும் சர்மா (17) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது.இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 146 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மித் (66) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து மெக்கல்லம் (40), ரெய்னா (14), பிளெஸ்சிஸ் (0) மற்றும் ரவீந்திர ஜடேஜா (6) ரன்களுடன் ஆட்டமிழந்தனர்.தோனி (13) மற்றும் மன்ஹாஸ் (3) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில், சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 19.3 ஓவர்களில் 146 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

HYD – Inning

Batsman R B M 4s 6s S/R
Finch A. b Sharma M. 44 45 72 5 0 97.78
Dhawan S. c Manhas M. b Hilfenhaus B. 7 9 9 1 0 77.78
Warner D. lbw Hilfenhaus B. 0 2 3 0 0 0
Rahul L. c Pandey I. b Smith D. R. 25 27 30 1 1 92.59
Rao V. c Smith D. R. b Sharma M. 13 15 18 0 0 86.67
Sammy D. not out 23 15 28 2 1 153.33
Sharma K. not out 17 7 16 0 2 242.86
Extras: (w 3, b 5, lb 8) 16
Total: (20 overs) 145 (7.3 runs per over)
Bowler O M R W E/R
Hilfenhaus B. 3.6 0 32 2 8.89
Pandey I. 2.6 0 22 0 8.46
Sharma M. 3.6 0 27 2 7.50
Ashwin R. 3.6 0 17 0 4.72
Jadeja R. 2.6 0 23 0 8.85
Smith D. R. 1.6 0 11 1 6.88

HYD – Inning

Batsman R B M 4s 6s S/R
Jadeja R. b Sharma I. 6 9 14 0 0 66.67
Smith D. R. c Warner D. b Kumar B. 66 46 71 4 5 143.48
McCullum B. b Sharma K. 40 33 47 3 2 121.21
Raina S. c Rao V. b Sharma I. 14 10 15 1 1 140.00
Dhoni M. not out 13 14 400 1 0 92.86
Du Plessis F. c Rahul L. b Kumar B. 0 1 3 0 0 0
Manhas M. not out 3 4 374 0 0 75.00
Extras: (lb 4) 4
Total: (19.3 overs) 146 (7.5 runs per over)
Bowler O M R W E/R
Sharma K. 3.6 0 35 1 9.72
Steyn D. 3.6 0 20 0 5.56
Kumar B. 3.6 0 23 2 6.39
Mishra A. 3.3 0 27 0 8.18
Sharma I. 3.6 0 37 2 10.28

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago