அது பார்ப்பதற்கு 10 வயது குழந்தை ஒன்று விண்வெளி வீரரின் உடையை அணிந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. அதிபர் ஒபாமாவை கண்டதும் அந்த ரோபாட் ஜப்பான் நாட்டு முறையில் தலையை குனிந்து வணக்கம் தெரிவித்தது.இதைக் கண்டு ஆர்ச்சரியமடைந்த அதிபர் ஒபாமா, ‘உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி’ என்று அந்த ரோபாட்டை பார்த்து கூறினார். இதைக் கேட்டவுடன் அந்த ரோபட் ‘எனக்கும் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி’ என்று கூறி அவரை வரவேற்றது.
மேலும் ஆர்ச்சரியமடைந்த ஒபாமா, ‘என்னால் கால்பந்தை எட்டி உதைக்க முடியும்’ என்று ரோபாட்டிடம் கூறினார். உடனே ‘என்னாலும் கால்பந்தை உதைக்க முடியும்’ என்று ரோபாட் பதிலளித்தது. அப்படியென்றால் ‘விளையாடு பார்க்கலாம்’ என்று ஒபாமா சொல்ல, உடனே அந்த ரோபட் ஒரு பந்தை எடுத்து ஒபாமாவை நோக்கி செல்லுமாறு தனது காலால் எட்டி உதைத்தது. அவரும் ரோபாட்டுடன் விளையாடினார்.உயிருள்ள மனிதர்களை போலவே ரோபாட்டுகள் இவ்வாறு விளையாடுவது ஆச்சர்யமாக இருந்தாலும் சிறிது பயமாகவும் இருக்கிறது என்றார்.20 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து இந்த ரோபாட்டை உருவாக்கியதாகவும், தீ விபத்து போன்ற அபாயகரமான நேரங்களில் மனிதர்களுக்கு உதவுவதற்காக இதை தயாரித்துள்ளதாகவும் ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே