கணக்கு போடும் குரங்குகள்!…

அமெரிக்கா:-அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஹார்வர்டு மருத்துவ பல்கலைக்கழக நரம்பு உயிரியல் நிபுணர் மார்கரெட் லிவிங்ஸ்டன் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் இந்த கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

1 முதல் 25 வரையிலான எண்கள் எழுதப்பட்ட அட்டைகளையும், ஆங்கில எழுத்து அட்டைகளையும் காண்பித்து, அந்த குரங்குகளுக்கு கூட்டல் கணக்கு கற்பித்துள்ளனர். அவையும் அடிப்படையான கூட்டல் கணக்குகளை அருமையாக போட்டு வருகின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago