ஷேர்லோட்டி பெல் என்ற 10 வயது சிறுமி, திடீரென மிச்செலி, ஒபாமாவின் அருகில் வந்து,”தன்னுடைய தந்தை மூன்று வருடங்களாக வேலையின்றி தவிப்பதாகவும், அவருக்காக நீங்கள் உதவி செய்யுங்கள் என்று கூறி தனது தந்தையின் பயோடேட்டாவை மிச்செல் ஒபாமாவிடம் கொடுத்தார்.
ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்த மிச்செல், அந்த பயோடேட்டாவை வாங்கி கண்டிப்பாக அந்த சிறுமியின் தந்தைக்கு வேலைக்கு ஏற்பாடு செய்வதாக கூறி, அந்த சிறுமியை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தால் அந்த இடமே சிறிது நேரம் மவுனமாக காணப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மிச்செலி, தன்னுடைய தனிப்பட்ட முயற்சியால் சிறுமியின் தந்தைக்கு வேலை கிடைக்க முயற்சி செய்வேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே