இப்படத்தில் அஜித்துக்கு வில்லன்களாக அருண் விஜய்யும், ஆதியும் மோதுகிறார்கள். இந்நிலையில், இப்படத்தில் மேலும் ஒரு வில்லியை சேர்க்கவுள்ளார் கௌதம் மேனன். அந்த வில்லி வேடத்திற்கு ‘பரதேசி’ படத்தில் நடித்த தன்ஷிகாவை தேர்வு செய்துள்ளார். இவருடைய கதாபாத்திரம் இப்படத்தில் ஹைலைட்டாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
சமீபத்தில் அனுஷ்கா, அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிய கௌதம் மேனன், இப்படத்தின் படப்பிடிப்பை பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே படமாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே