இந்த படம் தமிழிலும் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரில் வர இருக்கிறது. ‘அனாமிகா’ தெலுங்கு படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இந்த விழாவில் தவறாது பங்கேற்கும்படி நயன்தாராவுக்கு படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் அழைப்பு விடுத்து இருந்தனர்.ஆனால் விழாவுக்கு நயன்தாரா போகாமல் புறக்கணித்துவிட்டார். தயாரிப்பாளருக்கு இது கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியில் வித்யாபாலன் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவரே ‘கஹானி’ பட விழாக்களில் பங்கேற்று படத்தை விளம்பரம்படுத்தி உள்ளார். ஆனால் நயன்தாரா வராமல் தவிர்த்தது தவறு என பட அதிபர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த வைபவ் மற்றும் இதர தெலுங்கு, நடிகர், நடிகைகள் பலரும் இந்த விழாவில் பங்கேற்று பேசினர். நயன்தாரா வராததால் டைரக்டரும் அதிருப்தியில் இருந்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே