சுரேஷ் ரெய்னா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 41 பந்தில் 5 பவுண்டரி ஒரு சிக்சருடன் இந்த ஸ்கோரை எடுத்தார். அடுத்து வந்த டு பிளேசிஸ் 24 ரன்னும், டோனி 15 பந்தில் 32 ரன்னும் எடுக்க சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்க 177 ரன் எடுத்துள்ளது.டெல்லி அணி தரப்பில் உனத்கட் 3 விக்கெட் வீழ்த்தினார்.பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி பேட்டிங்கை தொடங்கியது. ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுத்ததால் டெல்லி அணி வீரர்களால் ரன் குவிக்க இயலவில்லை. குறிப்பாக பந்து ஸ்விங் ஆகியதால் டெல்லி அணியினர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் அந்த அணி 84 ரன்களுக்குள் 9 விக்கெட்டை இழந்து 93 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.கவுட்லர் நைல் காயம் காரணமாக பேட்டிங் செய்யவில்லை. டெல்லி அணியில் அதிகபட்சமாக கார்த்திக் 21 ரன்னும், நீசம் 22 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.சென்னை அணி தரப்பில் ஈஸ்வர் பாண்டே, ஜடேஜா, அஸ்வின் தலா 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
CHE – Inning
Batsman R B M 4s 6s S/R
Smith D. R. b Nadeem S. 29 28 50 3 0 103.57
McCullum B. c Parnell W. b Unadkat J. 9 10 14 1 0 90.00
Raina S. c Vijay M. b Neesham J. 56 41 54 5 1 136.59
Du Plessis F. c Vijay M. b Shami M. 24 17 32 1 1 141.18
Dhoni M. c Agarwal M. b Unadkat J. 32 15 22 2 2 213.33
Jadeja R. c Karthik D. b Unadkat J. 7 3 10 0 1 233.33
Manhas M. not out 13 5 10 2 0 260.00
Ashwin R. run out Shami M. 1 1 6 0 0 100.00
Hilfenhaus B. not out 0 0 2 0 0 0
Extras: (w 3, lb 3) 6
Total: (20 overs) 177 (8.9 runs per over)
Bowler O M R W E/R
Duminy J. 3.6 0 26 0 7.22
Shami M. 3.6 0 45 1 12.50
Nadeem S. 2.6 0 29 1 11.15
Unadkat J. 3.6 0 32 3 8.89
Neesham J. 3.6 0 29 1 8.06
Vijay M. 0.6 0 13 0 21.67
DEL – Inning
Batsman R B M 4s 6s S/R
Duminy J. lbw Smith D. R. 15 14 20 0 0 107.14
Shami M. c McCullum B. b Ashwin R. 1 3 7 0 0 33.33
Nadeem S. c Raina S. b Jadeja R. 3 8 15 0 0 37.50
Unadkat J. not out 1 5 2 0 0 20.00
Neesham J. c Raina S. b Jadeja R. 22 15 18 2 0 146.67
Vijay M. c Du Plessis F. b Sharma M. 11 12 14 2 0 91.67
Agarwal M. c Raina S. b Pandey I. 2 7 8 0 0 28.57
Karthik D. b Ashwin R. 21 22 50 2 0 95.45
Tiwary M. c Du Plessis F. b Pandey I. 0 2 5 0 0 0
Taylor R. c Dhoni M. b Hilfenhaus B. 6 6 7 1 0 100.00
Extras: (w 2, lb 1) 3
Total: (15.4 overs) 84 (5.4 runs per over)
Bowler O M R W E/R
Smith D. R. 1.6 0 14 1 8.75
Jadeja R. 2.4 0 18 2 7.50
Ashwin R. 1.6 0 3 2 1.88
Hilfenhaus B. 1.6 0 9 1 5.63
Pandey I. 3.6 0 23 2 6.39
Sharma M. 2.6 0 17 1 6.54
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே