ஐந்து மணி நேரப் பயணத்திற்குப் பின் ஹோனலூலுவின் மாய் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் சர்வசாதரணமாக கீழே இறங்கி விமான நிலையத்திற்குள் அவன் சுற்றிக் கொண்டிருந்துள்ளான். சந்தேகப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அவனைப் பிடித்து விசாரிக்கவே அவன் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியது தெரியவந்துள்ளது.அதன்பின்னர் சான் ஜோஸ் விமான நிலையத்தின் கண்காணிப்பு காமிராவில் இந்த பையன் ஏறிக் குதித்து விமான நிலையத்தினுள் வந்தது பதிவாகியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
38,000 அடி உயரத்தில் ஆக்சிகன் குறைவான சூழ்நிலையில் ஐந்து மணி நேரப் பயணத்தின் பெரும்பகுதியை பசிபிக் பெருங்கடலின் மேல் பறந்துள்ள இந்த விமானத்தின் அடிப்பகுதியில் எந்த பாதுகாப்பும் இன்றி பயணம் செய்த இவன் உயிருடன் கீழிறங்கியதே ஆச்சரியமான ஒரு செயல் என்று அமெரிக்க புலனாய்வுத்துறை தகவல் தொடர்பாளரான டாம் சைமன் குறிப்பிட்டார்.பயணத்தின் பெரும்பாலான நேரத்தில் இவன் மயக்கமாக இருந்துள்ளான் என்று கூறிய அவர் மருத்துவ சோதனைகளிலும் இந்த பையன் நலமுடன் காணப்பட்டதாகக் குறிப்பிட்டார். குழந்தைகள் சேவை மையத்திற்கு அனுப்பப்படும் இந்த சிறுவன் அவனுடைய தவறுக்காக தண்டிக்கப்படமாட்டான் என்றும் அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே