இரவு 7 மணிக்கு சுப்பிரமணியபுரம் பகுதியில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது அவரது பிரசார வேனில் திடீரென ஒரு கல் வந்து விழுந்தது. இதனால் கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை முடித்துவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டார். வேன் மீது கல் வீசியதாக பழங்காநத்தம் ஆர்.சி. தெருவை சேர்ந்த செந்தில் (வயது30) என்பவரை அப்பகுதியில் நின்றிருந்த தி.மு.க.வினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.செந்தில் மு.க.அழகிரியின் ஆதரவாளர் என்பது தெரியவந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே