அப்போது,சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு திரண்டிருந்தனர். அவர்கள் திடீரென கெஜ்ரிவாலை எதிர்த்து கோஷமிட்டனர். ராஜீவ் காந்தி வாழ்க, ஆட்சி செய்த முடியாத நீ டெல்லிக்கே ஓடு என்று கூச்சலிட்டனர். இதை கண்டு கெஜ்ரிவால் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
அந்த பெண்களை கெஜ்ரிவால் சமரசம் செய்ய முயன்றார். ஆனால், அந்த பெண்கள் அமைதி அடைய வில்லை.அதற்கு மாறாக கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினார்கள். இதனால் வேறு வழியின்றி கெஜ்ரிவாலும், அவரது ஆதரவாளர்களும் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே