‘அரிமா நம்பி‘ திரைப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாகவும், ‘வை ராஜா வை‘ திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாகவும், ‘இரும்பு குதிரை‘ திரைப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாகவும், ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா‘ திரைப்படத்தில் விமலிற்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார் ப்ரியா.ல்
அடுத்தடுத்து நான்கு படங்கள் வெளிவர இருக்கும் நிலையில், இதில் மூன்று படங்களில் ஒரு ஒற்றுமை இருக்கிறது.அது தான் ப்ரியா கடத்தப்படும் காட்சி, வை ராஜா வை, இரும்பு குதிரை, அரிமா நம்பி இம்மூன்று படங்களிலுமே ப்ரியா ஆனந்த் கடத்தப்படும் காட்சியில் நடித்திருக்கிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே