இதனையடுத்து பலாலை தூக்கில் போட நவுஷரார் நகரத்தில் உள்ள பொது தூக்கு மேடைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். டிவி கேமரா மேன்களும் குவிந்தனர். மகனை இழந்த அப்துல் கனியும் சமீராவும் அங்கு வந்தனர். அப்போது பலாலை தூக்கில் ஏற்றி தண்டனையை நிறைவேற்ற அதிகாரிகள் தயாராயினர். அப்போது வேகமாக அங்கு வந்த சமீரா கதறி அழுத படியே பலாலின் முகத்தில் மூடியிருந்த துணியை அகற்றினார். பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் பலால் முகத்தில் பளார் பளார் என மாறி மாறி சரமாரியாக அறைந்தார்.அதை கண்டு அதிகாரிகள் உள்பட அனைவரும் திகைத்து நின்றனர். ‘ஏற்கனவே ஒரு மகனை விபத்தில் இழந்து விட்டேன். இன்னொரு மகனையும் இவன் கொலை செய்து விட்டான்.
யாருமில்லாத வீட்டில் வாழ்வது எப்படிப்பட்ட கொடூரம் என்பது எனக்கு தெரியும். இவனை மன்னித்து விடும்படி என் தாயும் உறவினர்களும் என்னிடம் கூறினர். இப்போது, மகனை கொன்ற பலாலை அறைந்த பிறகு மனம் ஆறுதல் அடைந்தது. அவனை மன்னிக்க விரும்புகிறோம் என்று கண்ணீருடன் கூறினார். பலாலும் பொதுமக்கள் முன்னிலையில் கதறி அழுதபடி தனது தவறுக்கு வருந்துவதாகவும் மன்னித்து விடவேண்டும் என்றும் கெஞ்சினார். இதையடுத்து பலாலின் தூக்கு தண்டனை நிறுத்தப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே