அதன்பின்னர் முரளியுடன் இணைந்த டுமினி அதிரடியாக ஆட அணியின் ஸ்கோர் உயர்ந்தது. முரளி விஜய் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய டுமினி, 44 பந்துகளில் அரை சதம் கடந்தார். மறுமுனையில் ஆடிய டெய்லரும் அதிரடியாக ஆடி அரை சதத்தை நெருங்கினார். இதனால் 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. டுமினி 67 ரன்களுடனும் (48 பந்துகள், 4 பவுண்டரி 3 சிக்சர்), டெய்லர் 43 ரன்களுடனும் (39 பந்துகள், 4 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பின்னர் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பட்டேலும் மாடேன்சன்னும் களமிறங்கினர். தொடக்க வீரர் மாடேன்சன் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இறங்கிய கோலி, பட்டேலுடன் சேர்ந்து நிதனாமாக விளையாடினர். அதிரடியாக விளையாடிய பட்டேல் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய யுவராஜ்சிங், கோலியுடன் இணைந்து அதிரடியாக விளையாடினர். இறுதியில் பெங்களூர் அணி 16.4 ஓவரில் 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய யுவராஜ்சிங் 52 ரன்கலும், கேப்டன் விராட்கோலி 49 ரன்கலும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை யுவராஜ்சிங் தட்டிச்சென்றார்.
DEL – Inning
Batsman Status R B M 4s 6s S/R
Agarwal M. c Kohli V. b Starc M. 6 10 13 0 0 60.00
Vijay M. b Chahal Y. 18 20 40 1 1 90.00
Karthik D. c Patel P. b Morkel A. 0 1 3 0 0 0
Tiwary M. c Patel P. b Aaron V. 1 3 5 0 0 33.33
Duminy J. not out 67 48 85 4 3 139.58
Taylor R. not out 43 39 66 4 0 110.26
Extras: (w 9, nb 1) 10
Total: (20 overs) 145 (7.3 runs per over)
Bowler O M R W E/R
Starc M. 3.6 0 33 1 9.17
Morkel A. 2.6 0 18 1 6.92
Aaron V. 2.6 1 9 1 3.46
Chahal Y. 3.6 0 18 1 5.00
Dinda A. 3.6 0 51 0 14.17
Singh Y. 1.6 0 16 0 10.00
BAN – Inning
Batsman Status R B M 4s 6s S/R
Singh Y. not out 52 29 53 3 5 179.31
Patel P. b Sharma R. 37 28 39 5 1 132.14
Maddinson N. c Karthik D. b Shami M. 4 6 5 1 0 66.67
Kohli V. not out 49 38 87 2 3 128.95
Extras: (w 3, nb 1) 4
Total: (16.4 overs) 146 (8.8 runs per over)
Bowler O M R W E/R
Duminy J. 1.6 0 10 0 6.25
Shami M. 3.6 0 30 1 8.33
Parnell W. 2.6 0 19 0 7.31
Nadeem S. 2.4 0 32 0 13.33
Sharma R. 2.6 0 33 1 12.69
Neesham J. 1.6 0 22 0 13.75
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே