அன்னா ஹசாரேவின் திரைக்கதையை எழுதி முடிப்பதற்கு எனக்கு நீண்ட காலமானது. அவரது வாழ்க்கை வரலாற்றை முழுமையாக எழுதி முடிப்பதற்கு முன்னதாக 7 திரைக்கதைகளாக உருவாக்கியுள்ளேன். அவரது 75 ஆண்டுகால வாழ்க்கையை இரண்டரை மணிநேர படமாக எடுப்பது மிகப்பெரிய சவாலாகும்.அன்னா ஹசாரே பற்றிய இந்த படத்தை அனிருதா.எஸ்.கைகார் தயாரிக்கிறார். மும்பை, டெல்லி, காஷ்மீர், லடாக், ராஜஸ்தான் மற்றும் பல இடங்களில் படப்பிடிப்புகள் நடைபெற உள்ளன.
இந்தியர்களை மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலுமுள்ள மக்களை ஈர்க்கும் விதமாக இந்த படத்தை உருவாக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்த சாமானியன், ஒழுக்கம், எளிமை, நாட்டுப்பற்று, மனிதநேயத்துடன் கூடிய நாட்டின் நாயகனாக எவ்வாறு மாறினான் என்பதை மக்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே