முதலில் என் புகைப்படங்களை அனுப்பி வைத்தேன். அந்த நேரத்தில் நான் பெங்களூரில் விளம்பர படமொன்றில் நடித்துக் கொண்டிருந்தேன்.போட்டோவை பார்த்துவிட்டு டெஸ்ட் ஷூட் எடுக்க வேண்டும் வரமுடியுமா என்றனர். அங்கு சென்றபோது ஒரு சீனை சொல்லி நடித்துக்காட்ட கேட்டனர். நானும் நடித்தேன்.
உதவி இயக்குனர்கள் அதை வீடியோவில் பதிவு செய்துகொண்டனர். பிறகு அதை டைரக்டர் ரமேஷ் அரவிந்த், கமலிடம் காட்டியபோது இருவருக்கும் என் நடிப்பு பிடித்திருந்தது. இதையடுத்து எனக்கு வாய்ப்பு தரப்பட்டது. இப்படத்தில் நடிப்பது எனக்கு பெருமை என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே