முதல் முறையாக விஜய்யுடன் இணையும் ஸ்ரீதேவி!…

சென்னை:-‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்‘ படத்தினைத் தொடர்ந்து இயக்குநர் சிம்புதேவன், விஜய் நடிக்கவிருக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தினை தமீன் பிலிம்ஸ் மற்றும் பி.டி.செல்வகுமார் இணைந்து தயாரிக்க இருக்கிறார்கள்.

இப்படத்தில் விஜய்யுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தற்போது இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான ஸ்ரீதேவி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
’இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தின் மூலம் ஸ்ரீதேவி மீண்டும் நடிக்க ஆரம்பித்த உடன், தமிழ் திரையுலகில் இருந்து பல்வேறு முன்னணி இயக்குநர்கள் அவர்களது படங்களில் நடிக்க அவரை அணுகினார்கள். ஆனால், ஸ்ரீதேவி எதிலும் நடிக்கவில்லை.

தற்போது சிம்புதேவன் சொன்ன கதையை கேட்டவர், விஜய் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago