இந்நிலையில் டோனியின் செல்வாக்கு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அவர் வீராட் கோலியை முந்தியுள்ளார்.கடந்த 4 மாதங்களில் டோனியின் வர்த்தக மதிப்பு 60 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒரு விளம்பரத்தில் ரூ.8 கோடி பெற்று வந்த அவர் தற்போது ஒரு விளம்பரத்தில் ரூ.13 கோடிக்கு ஒப்பந்தமாகி உள்ளார்.விளம்பரம் மூலம் அதிக வருமானம் பெறும் வீரர் என்ற பெருமையை டோனி பெற்று உள்ளார். பெப்சி, ஏர்செல், எக்சைட், ரீபோன் உள்பட 21 விளம்பர நிறுவனங்கள் அவரது கைவசம் உள்ளது.விளம்பரங்களில் நடிக்க அதிக தொகை பெறுபவர் நடிகர் அமீர்கான். ஒரு விளம்பரத்தில் அவருக்கான ஆண்டு ஒப்பந்தம் ரூ.15 கோடி. அவருக்கு அடுத்த நிலையில் டோனி உள்ளார்.
டோனியை 2010–ல் மூன்று ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்த ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவன தலைவர் அருண்பாண்டே கூறும்போது, டோனியை சமீபத்தில் 6 முதல் 8 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளார். அவரது செல்வாக்கு தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது என்றார்.ஆஸ்திரேலிய விளம்பர நிறுவன பிரதிநிதி ஒருவர் கூறும்போது, கிரிக்கெட் களத்தில் டோனி கடினமாக உழைக்கிறார். 3 விதமான போட்டிகளிலும் இந்திய அணிக்கு கேப்டனாக திகழ்கிறார்.ஐ.பி.எல். போட்டியில் சென்னையை வழி நடத்துகிறார். புதுமையான ஸ்டைலில் விளையாடுவதால் விளம்பர நிறுவனங்கள் அவரை விரும்புகின்றன என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே