அதுமட்டுமின்றி, என் மகன் பாஷாவும் இந்த படத்தில் அறிமுகமாகியிருக்கிறான். ஆனால், என் மகன் நடிக்க நான் வாய்ப்பு வாங்கித்தரவில்லை. எனக்கேத் தெரியாமல் டைரக்டர் விஜய், அவனிடம் பேசியிருக்கிறார். அதன்பிறகுதான் அவனுக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. என்னிடம் என் மகன் நடிக்க அனுமதி கேட்டபோது, நானும் அதை தடுக்கவில்லை. நடிகனின் மகன் நடிக்க வருவது ஒன்றும் புதிதில்லையே என்று விட்டுவிட்டேன்.
மேலும், நிஜவாழ்க்கையில் இதுவரை மகனாக பார்த்த பாஷாவை, இந்த படத்துக்காக பேரனாக பார்த்து நடித்திருக்கிறேன். அந்த அனுபவம் ரொம்ப புதுமையாக இருந்தது. அதோடு, முதல் படம் என்கிற பதட்டம் சிறிதும் இல்லாமல் என் மகன் இயல்பாக நடித்தது இன்னும் சந்தோசத்தைக் கொடுத்தது என்கிறார் நாசர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே