தகுதிச்சுற்றில் 121 புள்ளிகளும் இறுதிச்சுற்றில் 13 புள்ளிகளும் பெற்ற மானவ்ஜித் சிங் சந்து தங்கப்பதக்கம் வென்றார். தகுதிச்சுற்றில் 119 புள்ளிகளும் இறுதிச்சுற்றில் 9 புள்ளிகளும் பெற்ற மிக்கேல் டயமண்ட் வெள்ளிப் பதக்கமும், ரஷ்ய வீரர் அலெக்சி அலிபோவ் வெண்கலப் பதக்கமும் (121+12) வென்றனர்.உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில், அயர்லாந்து வீரர் டெரிக் பர்னெட் தகுதிச்சுற்றில் 123 புள்ளிகளைக் குவித்து முதலிடத்தை பிடித்தபோதிலும், அரையிறுதியில் கோட்டைவிட்டார்.
இந்தியாவின் சிறந்த ஷாட்கன் வீரர்களில் ஒருவரான மானவ்ஜித், கடந்த மாதம் பாட்டியாலா கோப்பையை வென்றார். 2012ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் பங்கேற்ற இவர் தகுதிச்சுற்றில் 16-வது இடத்தில் வந்ததால் இறுதிச்சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே