ஷிகார் தவான் விஸ்டன் விருதுக்கு தேர்வு!…

லண்டன்:-கிரிக்கெட் உலகின் பைபிள் என போற்றப்படும் விஸ்டன் புத்தகம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த 5 வீரர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது.அந்த வகையில், 2013ம் ஆண்டுக்கான சிறந்த 5 கிரிக்கெட் வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.

இதில், இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகார் தவானும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தவான் கடந்தாண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் மிகச்சிறப்பாக ஆடியுள்ளார். 2013ல் இவர் 26 ஒருநாள் போட்டிகளில் 1162 ரன் குவித்துள்ளார்.

5 சதமும் விளாசியுள்ளார். இவரைத்தவிர ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் ரோஜர்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸ், இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட், இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் சார்லோட் எட்வர்ட்ஸ் ஆகியோரும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago